life-style

வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய 7 உணவுகள் இவையே!!

Image credits: Getty

நார்ச்சத்து உணவுகள்

ஆப்பிள் பேரிக்காய் ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். இவை வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவு, வீக்கம், வலியைக் குறைக்கும்.

Image credits: Getty

வாழைப்பழம்

இதில் அதிகளவு நார்ச்சத்து இருக்கிறது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், வயிற்று புண் குணமாகும்.

Image credits: Getty

சர்க்கரைவள்ளி கிழங்கு

வைட்டமினி 'ஏ' இதில் அதிகளவு உள்ளது. இது வயிற்று புண்ணைக் குணப்படுத்தும் தன்மையுடையது. வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாகும்.

Image credits: Getty

கீரைகள்

இதில் வைட்டமினி 'ஏ' அதிகம் உள்ளது. இது வயிற்றிற்கு குளிர்ச்சி அளித்து வயிற்றுப் புண்ணை ஆற்றும், மலச்சிக்கல் பிரச்சனையும் நீக்கும்.

 

 

Image credits: Image: Freepik

குடைமிளகாய்

இதில் வைட்டமினி 'சி' அதிகம் உள்ளது. வைட்டமினி 'சி' ஆனது வயிற்றுப்புண் ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

 

Image credits: Getty

தயிர்

இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றுப் புண்களை குணப்படுத்தும். எனவே, இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

Image credits: social media

நெல்லிக்காய்

வைட்டமின் 'சி' இதில் நிறைந்துள்ளது. இது குளிர்ச்சி தன்மையுடையது. எனவ, இதை சாப்பிட்டால் வயிற்றுப் புண் விரைவில் குணமாகும்.

Image credits: Getty
Find Next One