பாத்ரூம் வாஷ் பேசினை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் மஞ்சள் கறைகள் படிந்து அசிங்கமாகத் தோன்றும்.
இந்த பிசுபிசுப்பான அழுக்கையும், கறைகளையும் நீக்கி, உங்க வாஷ் பேசினை புதுசு மாதிரி பளபளக்க வைக்க சில சூப்பர் டிப்ஸ் இதோ உங்களுக்காக.
1 கப் தண்ணீரில் 4 ஸ்பூன் வினிகர் கலந்து தெளிக்கவும். அம்மோனியா பவுடர் தூவி 5 நிமிடம் கழித்து பிரஷ்ஷால் தேய்த்தால் கறைகள் மறையும்.
அம்மோனியாவுக்கு கடுமையான வாசனை உண்டு. எனவே கிளவுஸ் மற்றும் மாஸ்க் அணிவது நல்லது, இல்லையெனில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
5-6 எலுமிச்சை தோலை உப்புடன் அரைத்து, ஹார்பிக் சேர்த்து கறைகளில் தடவவும். சிறிது நேரம் கழித்து பிரஷ்ஷால் தேய்த்தால் வாஷ் பேசின் சுத்தமாகும்.
படிகாரத் தூளை தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். இந்த நீரை கறை உள்ள இடத்தில் ஊற்றி, சிறிது நேரம் கழித்து தேய்த்தால் கறைகள் முழுமையாக நீங்கும்.
வாஷ் பேசினின் வடிகால் ஓட்டைக்கு பக்கத்துல சில நாப்தலீன் உருண்டைகளை போட்டு வைங்க. இது சீக்கிரமா கரையாது, பாத்ரூமை நல்ல வாசனையா வச்சுக்கும்.
TV Cleaning : உங்க ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை டேமேஜ் ஆகாம எப்படி சுத்தம் செய்வது?
துருப்பிடித்த கத்தரிக்கோல், அழுக்கு ஷூ.. பளபளக்க இந்த டிப்ஸ் போதும்!
Toothpaste Trick : டூத்பேஸ்ட் வச்சு பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்டுறது எப்படி?
Earrings: 3 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் தங்க கம்மல் டிசைன்ஸ்!