Tamil

ஈரப்பதத்தால் ஏற்படும் முடி சிக்குதலை கட்டுப்படுத்த லேசான ஹேர் ஆயில்கள்

Tamil

ஆர்கன் ஆயில் :

ஆர்கன் ஆயில் வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது. இது முடியின் ஈரப்பதத்தைக் காத்து, காற்றில் உள்ள ஈரத்தால் கூந்தல் சிக்குண்டு போவதைத் தடுத்து, இயற்கையான பளபளப்பைத் தரும்.

Image credits: Getty
Tamil

ஜொஜோபா ஆயில் :

உச்சந்தலையில் இயற்கையாகவே சுரக்கும் சீபம் (Sebum) போன்ற அமைப்பைக் கொண்டது இந்த எண்ணெய். எளிதில் உறிஞ்சப்படுவதால் பிசுபிசுப்பு தராது வறண்ட கூந்தல் நுனிகளைச் சீரமைக்க பெரிதும் உதவும்

Image credits: Getty
Tamil

ஆல்மண்ட் ஆயில் :

பாதாம் எண்ணெய் லேசானது, பிசுபிசுப்பற்றது. இது கூந்தல் கியூட்டிக்கிள்களை மென்மையாக்கி, சுற்றுப்புற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. கோடை, மழைக்காலங்களுக்கு இது மிகவும் ஏற்றது.

Image credits: Getty
Tamil

கிரேப்சீட் ஆயில் :

திராட்சை விதை எண்ணெய் மிக லேசானது. இதிலுள்ள லினோலிக் அமிலம் முடி வேர்களை வலுவாக்கும். வெப்பம் வியர்வையால் கூந்தல் பொலிவிழப்பதைத் தடுத்து, முடியை பட்டுப்போல மென்மையாக வைத்திருக்கும்

Image credits: Getty

மனுஷி சில்லரின் 7 அழகான புடவை ஸ்டைல்கள்: உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்!

உங்கள் ஸ்டைலை மேம்படுத்த ஜென் டைமண்டின் 5 கலகலப்பான திருஷ்டி நகைகள்!

பெண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ்: உங்கள் அழகை மாற்றும் புதிய கட்ஸ்

2026 நெயில் ஆர்ட் ட்ரெண்ட்ஸ்: அசத்தலான புதிய நக வடிவமைப்பு முறைகள்