உங்கள் ஸ்டைலை மேம்படுத்த ஜென் டைமண்டின் 5 கலகலப்பான திருஷ்டி நகைகள்!
life-style May 22 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
ஈவில் ஐ ஹாலோ ஸ்டட்ஸ்:
எளிமையான, கம்பீரமான இந்த வட்ட வடிவ ஸ்டட்ஸ் நடுவே பளபளக்கும் திருஷ்டி வடிவத்தைக் கொண்டுள்ளது. இதை ஆபீஸ் மற்றும் பார்ட்டி என அனைத்து இடங்களுக்கும் அணிந்து செல்லலாம்.
Image credits: Pinterest
Tamil
ஈவில் ஐ ஹூப் இயர்ரிங்ஸ் :
இப்போது ஹூப் கம்மல்கள் ட்ரெண்டில் உள்ளன. ஜென் டைமண்டின் இந்த திருஷ்டி குறியீடு கொண்ட ஹூப் கம்மல்கள், உங்களின் மாடர்ன் மற்றும் வெஸ்டர்ன் ஆடைகளுக்கு ஒரு போல்டான தோற்றத்தைத் தரும்.
Image credits: Pinterest
Tamil
டிராப் ஈவில் ஐ பெண்டண்ட் :
கழுத்தை அழகாக்கும் இந்த டிராப் வடிவ டாலர் துல்லியமான வேலைப்பாடும் தனித்துவமான நிறமும் கொண்டது. சிம்பிள் செயினுக்கும் ஆடம்பர லுக் தரும் கல்லூரி, அலுவலகப் பெண்களுக்குச் சிறந்த சாய்ஸ்
Image credits: Pinterest
Tamil
கீ ஈவில் ஐ பெண்டண்ட்:
திருஷ்டி கண் பதித்த இந்த சாவி வடிவ பெண்டண்ட், தீய சக்திகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும் காவலனாகவும், உங்கள் ஃபேஷன் ரசனையைக் காட்டும் மாடர்ன் நகையாகவும் திகழ்கிறது.
Image credits: Pinterest
Tamil
ஷீல்டு ஈவில் ஐ பெண்டண்ட் :
நள்ளிரவு நிறம் மற்றும் கேடய வடிவில் அமைந்த இந்த பெண்டண்ட், உங்கள் பாதுகாப்பைக் குறிக்கும். இதன் கவர்ச்சியான வடிவமைப்பு, மாலை நேர பார்ட்டிகளுக்கு அணிய மிகப்பொருத்தமானது.