பெண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ்: உங்கள் அழகை மாற்றும் புதிய கட்ஸ்
life-style May 22 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
தி ஓவல் லேயர்ஸ் :
முகத்தை வட்ட வடிவில் அழகாகக் காட்டும் லேயர் கட். முன்பக்க லேயர்கள் முகத்தை மென்மையாகச் சுற்றிலும் வளைந்து காட்டும். இது கூந்தலுக்கு நல்ல அடர்த்தியையும் துள்ளலான தோற்றத்தையும் தரும்
Image credits: Pinterest
Tamil
தி சிவிலைஸ்டு வுல்ஃப் கட் :
அதிக லேயர்ஸ் இல்லாமல், நேர்த்தியாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் மென்மையான வுல்ஃப் கட் ஹேர்ஸ்டைல். இது ஆபீஸ் மற்றும் பார்ட்டிகளுக்கு மிக கச்சிதமாக பொருந்தும்!
Image credits: Pinterest
Tamil
சாஃப்ட் கர்டைன் பேங்க்ஸ் :
ஜன்னல் திரைகளைப் போல (Curtains) நெற்றியின் இருபுறமும் மென்மையாகப் பிரியும் இந்த ஹேர்ஸ்டைல், அனைத்து முக வடிவங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
Image credits: Pinterest
Tamil
ஸ்லீக் பிளண்ட் பாப் :
குட்டையான தலைமுடி விரும்பிகளுக்கு இது ஒரு கிளாசிக் சாய்ஸ். கூந்தலின் கீழ் பகுதி ஒரே சீராக, நேராக வெட்டப்பட்டு, பளபளப்பாக பராமரிக்கப்படும் இந்த பாப் கட், மாடர்ன் தோற்றத்தையும் தரும்
Image credits: Pinterest
Tamil
ஹை போனிடைல் :
எளிமையான அதே நேரத்தில் பவர்ஃபுல்லான லுக் தரக்கூடியது இந்த ஹை போனிடைல். தலைமுடியை நன்றாக வாரி, உச்சந்தலையில் உயரமாகக் கட்டுவது முகத்திற்கு ஒரு தனித்துவமான எடுப்பான தோற்றத்தைத் தரும்
Image credits: Pinterest
Tamil
பீச்சி வேவ்ஸ் :
கடற்கரைக்குச் சென்று வந்தால் தலைமுடி இயல்பாகவே சுருண்டு அலை அலையாக மாறுமே, அதுபோன்ற ஒரு ஸ்டைல் இது. முழுமையாகச் சுருளாமல், லேசான சுருள் அமைப்போடு மிக இயல்பான அழகைத் தரும்.
Image credits: Pinterest
Tamil
வால்யூமினஸ் கர்ல்ஸ் :
சுருள் முடி கொண்டவர்களுக்கான சிறந்த தேர்வு இது. கூந்தலுக்கு நல்ல அடர்த்தியையும், அதிக அளவையும் கொடுத்து, சுருள்களை எடுப்பாகக் காட்டுவதன் மூலம் ஒரு அசத்தலான தோற்றத்தைத் தரும்.