Tamil

2026 நெயில் ஆர்ட் ட்ரெண்ட்ஸ்: அசத்தலான புதிய நக வடிவமைப்பு முறைகள்

Tamil

நுவான்ஸ் நெயில்ஸ் (Nuance Nails):

ஜப்பானில் புகழ்பெற்ற இந்த முறை 2026-ல் உலகளவில் ட்ரெண்டாகிறது. பால் வெள்ளை நிறம், ஜெல்லி கலவை, மார்பிள் வடிவமைப்புடன் நகங்களுக்கு குவார்ட்ஸ் போன்ற இயற்கை கல் தோற்றம் தருகிறது.

Image credits: Pinterest
Tamil

பகாரத் நெயில்ஸ் (Baccarat Nails):

பகாரத் படிகக் கண்ணாடிகளின் பளபளப்பான வெட்டுக்கள், ஆழமான அடுக்குகளால் ஈர்க்கப்பட்ட இந்த வடிவம் 'கிளாஸ் காபி நெயில்ஸ்' (Glass Coffee Nails) என்ற பெயரில் மிகவும் பிரபலமாக இருக்கும்.

Image credits: Pinterest
Tamil

இதிரியல் கூல் டோன்ஸ் (Ethereal Cool Tones)

அமைதியான, மென்மையான உணர்வைத் தருவதே 'இதிரியல்' வடிவமைப்பு. 2026-ல் வெளிர் பச்சை, நீலம், ஊதா போன்ற குளிர்ச்சி நிறங்கள் மூலம் நகங்களுக்கு விண்மீன் போன்ற மாயாஜால அழகு கிடைக்கும்.

Image credits: Pinterest
Tamil

சூப்பர்-ஃபைன் கேட் ஐஸ் (Super-Fine Cat Eyes)

காந்தத் துகள்களால் நகங்களில் வளைவு, சுருள் செய்யும் கலை இது. இந்தாண்டு, வழக்கமான கேட்-ஐ நெயில்ஸை விட, மிக நுண்ணிய பளபளப்புடன் கண்ணாடி போலப் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

Image credits: Pinterest
Tamil

அன்வென்ஷனல் மெட்டீரியல்ஸ் (Unconventional Materials)

வழக்கமான நெயில் பாலிஷ் மட்டுமின்றி, நகங்களை அழகாக்க விசித்திரமான பொருட்கள், புதுமையான ஃபைபர்கள் மற்றும் கலவைகள் மூலம் முப்பரிமாண (3D) தோற்றமும் புதிய அமைப்பும் தரப்படவுள்ளன.

Image credits: Pinterest
Tamil

ஜெல்லி டாமினேஷன் (Jelly Domination)

பல் அடுக்கு ஜெல்லி லேயர்கள் மற்றும் மேட் பினிஷ் மூலம் நகங்களுக்கு கண்ணாடி போன்ற பளபளப்பு தரப்படுகிறது. கோடைக்கேற்ற நியான் ஜெல்லி நிறங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Image credits: Pinterest

முத்து மற்றும் கண்ணாடி வேலைப்பாடு கொண்ட எழிலமிகு நூல் வளையல் டிசைன்கள்

அலுவலகம் மற்றும் கேஷுவல் லுக்கிற்கு ஏற்ற கொரியன் ஸ்டட் கம்மல்கள்

Snake Plant: வீட்டில் ஸ்நேக் பிளான்ட் வளர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

திருமணமான பெண்களுக்கான லஹரியா வெள்ளி கொலுசு டிசைன்கள்