Tamil

மனுஷி சில்லரின் 7 அழகான புடவை ஸ்டைல்கள்: உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்!

Tamil

நவீன ஆர்கன்சா புடவை :

மனுஷி சில்லரின் லேசான, வசீகரமான ஆர்கன்சா புடவைகள் மற்றும் மலர் டிசைன்கள், கோடைகால பகல் நேர பார்ட்டிகளுக்கு மிகச்சிறந்த தேர்வாகும்.

Image credits: Pinterest
Tamil

கருப்பு நிற புடவை :

கருப்பு எப்போதுமே தனி அழகு. மனுஷியின் மாடர்ன் ரஃபிள் புடவை அவருக்கு போல்டான விண்டேஜ் லுக் தந்தது. பார்ட்டிக்கு செல்ல இது செம்ம ஸ்டைல்!

Image credits: Pinterest
Tamil

தூய வெள்ளை நிற புடவை :

வெள்ளை எம்பிராய்டரி புடவை, முத்து மாலையுடன் மனுஷியின் ராயல் லுக் அனைவரையும் கவர்ந்தது. அமைதியான, கம்பீரமான தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு இது பர்ஃபெக்ட் சாய்ஸ்!

Image credits: Pinterest
Tamil

ஆர்கன்சா மலர் பிரிண்டட் சேலை :

இலகுவான, மென்நிற ஆர்கன்சா சேலைகள் இப்போது ட்ரெண்ட். மனுஷி சில்லர் அணிந்த லைட் கலர் பூக்கள் பிரிண்ட் செய்த சேலை, கோடைக்கால மற்றும் மாலை நேர விழாக்களுக்கு மிகச் சிறந்த சாய்ஸ்!

Image credits: Pinterest
Tamil

பாரம்பரிய சிகன்காரி சேலை :

ராயல் லுக் தரும் வெள்ளை சிகன்காரி சேலையுடன், முத்து நெக்லஸ் மற்றும் மாடர்ன் பிளவுஸ் அணியும்போது ரெட்ரோ-மாடர்ன் கலந்த பேரழகு கிடைக்கும்!

Image credits: Pinterest
Tamil

எம்பிராய்டரி சேலை :

திருமண விழாக்களில் உங்களைத் தனித்துத் காட்ட, ஹெவி எம்பிராய்டரி செய்த இளஞ்சிவப்பு அல்லது வெளிர் நிறச் சேலைகளைத் தேர்ந்தெடுங்கள். கம்பீரமான தோற்றம் நிச்சயம்!

Image credits: Pinterest
Tamil

கைவினை ஓவிய சேலைகள்:

சேலையின் உடல் பகுதியில் கையால் வரையப்பட்ட மலர் ஓவியங்கள் கொண்ட சில்க் ஆர்கன்சா சேலைகள், பார்ப்பதற்கு மிகவும் நயமாகவும் கலைநயத்துடனும் இருக்கும்.

Image credits: Pinterest

உங்கள் ஸ்டைலை மேம்படுத்த ஜென் டைமண்டின் 5 கலகலப்பான திருஷ்டி நகைகள்!

பெண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ்: உங்கள் அழகை மாற்றும் புதிய கட்ஸ்

2026 நெயில் ஆர்ட் ட்ரெண்ட்ஸ்: அசத்தலான புதிய நக வடிவமைப்பு முறைகள்

முத்து மற்றும் கண்ணாடி வேலைப்பாடு கொண்ட எழிலமிகு நூல் வளையல் டிசைன்கள்