Tamil

புடவைக்கு ஏற்ற பெரிய கம்மல் டிசைன்ஸ்!

Tamil

ஃப்ளோரல் டிசைன் கம்மல்கள்

புடவைகளுக்கு இது போன்ற பெரிய ஃப்ளோரல் டிசைன் கம்மல்கள் மிகவும் அழகாக இருக்கும்.

Image credits: Curio cottage
Tamil

நட்சத்திர வடிவ கம்மல்கள்

நட்சத்திர வடிவில் இருக்கும் இந்த கம்மல்கள் உங்களை மிகவும் ஸ்டைலாகக் காட்டும்.

Image credits: Nicobar
Tamil

கோல்டு பால்ஸ் டிசைன் கம்மல்

தங்க நிற உருண்டைகள் கொண்ட இந்த டிசைன் ஒரு ஆன்ட்டிக் லுக் கொடுக்கும். இது ஒரு பழங்கால நகை போல தோற்றமளிக்கும்.

Image credits: Smars Jewelry
Tamil

ரூபி கற்கள் பதித்த கம்மல்

இந்த கம்மலில் ஆங்காங்கே ரூபி கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு மிகவும் தனித்துவமாக இருக்கும்.

Image credits: Pinterest
Tamil

முத்துக்கள் பதித்த கம்மல்

முத்துக்கள் பதிக்கப்பட்ட இந்த கம்மல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

Image credits: Kandalaa
Tamil

ஃப்ளோரல் டிசைன் கம்மல்

சிறிய வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்ட இந்த ஃப்ளோரல் கம்மல் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

Image credits: Smars Jewelry
Tamil

முத்துக்கள் பதித்த கம்மல்

சிறிய முத்துக்கள் வரிசையாக பதிக்கப்பட்ட கம்மல் இது. லெஹங்கா போன்ற உடைகளுக்கு இது மிகவும் அழகாக இருக்கும்.

Image credits: South India Jewels

Gold Rings: 5 கிராம்-ல அசத்தலான தங்க மோதிரங்கள்... இந்த டிசைன்ஸ் பாருங்க!

Patiala Suit: அசத்தலான டிசைன்களில் பட்டியாலா சூட்ஸ்... பார்த்தா அசந்துடுவீங்க!

Lightweight Bangles: ஒரு பவுன்ல அட்டகாசமான வளையல் டிசைன்ஸ்... டெய்லி யூஸுக்கும் பெஸ்ட்!

Jewellery Watches : விஷேசங்களுக்கு கட்ட செம்ம ஸ்டைலான ஜுவல்லரி வாட்சுகள்!