Tamil

5 கிராம்-ல் அட்டகாசமான தங்க மோதிரங்கள்.. இதோ பாருங்க!

Tamil

ரோஸ் டிசைன் கோல்டு ரிங்

ரோஜா பூ மற்றும் இலைகள் டிசைன்ல வர்ற இந்த தங்க மோதிரம் உங்க கைக்கு ஒரு புது அழகைக் கொடுக்கும். இதை நீங்க 5 கிராம்ல வாங்கலாம்.

Image credits: pinterest
Tamil

ஹார்ட் டிசைன் கோல்டு ரிங்

பிளெயின் மற்றும் கற்கள் பதித்த இந்த ஹார்ட் டிசைன் கோல்டு ரிங் உங்களுக்கு ஒரு கிளாஸியான லுக் கொடுக்கும். டெய்லி யூஸ்க்கு இது ரொம்ப நல்லா இருக்கும். ஃபங்ஷன்களுக்கும் போட்டுக்கலாம்.

Image credits: instagram
Tamil

கிரீடம் டிசைன் கோல்டு ரிங்

ஒரு ராணி மாதிரி லுக் வேணும்னு நினைச்சா, இந்த கிரீடம் டிசைன் கோல்டு ரிங் ஒரு சூப்பர் சாய்ஸ். இது உங்க விரலுக்கு முழுமையாகவும், அழகாகவும் இருக்கும். இதையும் 5 கிராம்ல வாங்கலாம்.

Image credits: instagram\pinterest
Tamil

பிறை நிலா டிசைன் கோல்டு ரிங்

சார்ம்ஸ், பிறை நிலா, மற்றும் நட்சத்திர டிசைன்ல வர்ற இந்த கோல்டு ரிங் யாரைப் பார்த்தாலும் ஈர்க்கும். இந்த மாதிரி டிசைன்ஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சிகளுக்கு ஒரு நல்ல சாய்ஸ்.

Image credits: Gemini AI
Tamil

பேண்ட் ஸ்டைல் கோல்டு ரிங்

பூ டிசைன்ல வர்ற இந்த பேண்ட் ஸ்டைல் கோல்டு ரிங் டெய்லி யூஸ்க்கு ஒரு பெஸ்ட் ஆப்ஷன். காலேஜ் போற பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி டிசைன்ஸ் ரொம்ப சூப்பரா செட் ஆகும்.

Image credits: Getty
Tamil

லேட்டஸ்ட் டிசைன் கோல்டு ரிங்

தினமும் யூஸ் பண்ண சிம்பிளான, ஸ்டைலான கோல்டு ரிங் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு, இந்த மாதிரி ஸ்லீக் நாட் டிசைன் ரிங்ஸ் ஒரு பெஸ்ட் சாய்ஸ். இது ரொம்ப குறைஞ்ச எடையில கிடைக்கும்.

Image credits: pinterest

Patiala Suit: அசத்தலான டிசைன்களில் பட்டியாலா சூட்ஸ்... பார்த்தா அசந்துடுவீங்க!

Lightweight Bangles: ஒரு பவுன்ல அட்டகாசமான வளையல் டிசைன்ஸ்... டெய்லி யூஸுக்கும் பெஸ்ட்!

Jewellery Watches : விஷேசங்களுக்கு கட்ட செம்ம ஸ்டைலான ஜுவல்லரி வாட்சுகள்!

பட்ஜெட்டுக்குள் தங்க கிஃப்ட்.. 9 காரட் மோதிரத்தின் 5 அசத்தல் டிசைன்கள்