Tamil

விஷேசங்களுக்கான அசத்தல் ஜுவல்லரி வாட்ச் டிசைன்கள்

Tamil

ஜுவல்லரி வாட்ச்

இந்த மாதிரி வாட்ச்கள் பட்டுப் புடவைகளுக்கும் சூப்பரா மேட்ச் ஆகும். பூ டிசைனில் வரும் இந்த வாட்ச், உங்களுக்கு ஒரு கிரேஸ்ஃபுல் லுக்கைக் கொடுக்கும்.
Image credits: AJpunnagai
Tamil

குந்தன் வேலைப்பாடு வாட்ச்

குந்தன் கற்கள் பதித்த இந்த வாட்ச் டிசைனை டிரை பண்ணிப் பாருங்கள்; இது உங்கள் பாரம்பரிய உடைக்கு மிகவும் தனித்துவமான லுக்கைக் கொடுக்கும்!

Image credits: AJpunnagai
Tamil

கிளாஸியான லுக்

இந்த வாட்ச் டிசைன்கள் கிளாஸியான லுக்கைத் தருவதோடு, கையில் பிரேஸ்லெட் அணிந்த உணர்வைக் கொடுக்கும்; எந்த உடைக்கும் பக்காவாகப் பொருந்தும்!

Image credits: AJpunnagai
Tamil

ஜடாவு குந்தன் வாட்ச்

ஜடாவு குந்தன் டிசைனில் வரும் இந்த வாட்ச்கள், உங்களுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும். கையில் கட்டும்போது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
Image credits: AJpunnagai

பட்ஜெட்டுக்குள் தங்க கிஃப்ட்.. 9 காரட் மோதிரத்தின் 5 அசத்தல் டிசைன்கள்

Men's Bracelets : ஆண்கள் கைகளுக்கு எடுப்பாக ஸ்டைலான பிரேஸ்லெட்ஸ்!

Earrings : பார்த்தவுடன் பிடித்துப்போகும் கம்மல் டிசைன்ஸ்! அசத்தும் சாந்த்பாலி கம்மல்கள்!

Gold Rings : வெறும் 1 கிராமில் அசத்தலான தங்க மோதிரங்கள்! டெய்லி யூஸுக்கு பெஸ்ட்!