பல வண்ணங்கள் கொண்ட துப்பட்டாவுடன் வரும் இந்த வெள்ளை நிற பட்டியாலா சூட், உங்களுக்கு ஒரு கிளாசிக் லுக்கைக் கொடுக்கும்.
Image credits: instagarm
Tamil
ஆரஞ்சு பட்டியாலா சூட்
கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற காம்பினேஷன் உங்களுக்கு ஒரு மாடர்ன் டச் கொடுக்கும். குடும்ப விழாக்கள், விசேஷ நாட்களில் ஸ்டைலாக தெரிய விரும்பும் பெண்களுக்கு இந்த சூட் ஒரு நல்ல தேர்வாகும்.
Image credits: instagram
Tamil
பிங்க் பட்டியாலா சூட்
அதிக வேலைப்பாடுகள் நிறைந்த நெட் துப்பட்டாவைச் சேர்த்தால், உங்களுக்கு ராயல் லுக் கிடைக்கும். விசேஷ நாட்களில் நேர்த்தியாகக் காட்சியளிக்க விரும்புபவர்கள் இந்த சூட்டை முயற்சி செய்யலாம்
Image credits: pinterest
Tamil
பர்ப்பிள் பட்டியாலா சூட்
லேஸ் கொண்டு டிசைன் செய்யப்பட்ட இந்த பர்ப்பிள் நிற ஸ்லீவ்லெஸ் பட்டியாலா சூட் அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும். ஸ்டைல், சௌகரியத்தை விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
Image credits: pinterest
Tamil
ஸ்டைலிஷ் பட்டியாலா சூட்
இந்த பட்டியாலா சூட், நண்பர்களின் திருமணங்கள் மற்றும் கல்லூரி விழாக்களுக்கு அணிந்து செல்ல ஒரு நல்ல தேர்வாகும். பெரிய காதணிகளுடன் இதை அணிந்தால், உங்கள் லுக் அசத்தலாக இருக்கும்.
Image credits: pinterest
Tamil
பச்சை பட்டியாலா சூட்
கான்ட்ராஸ்ட் நிற துப்பட்டாவுடன் வரும் இந்த பச்சை நிற பட்டியாலா சூட், உங்களுக்கு ஒரு ஹெவி லுக்கைக் கொடுக்கும்.