Tamil

ஒரு பவுனில் லைட் வெயிட் வளையல்கள், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது

Tamil

சிம்பிள் டிசைன்..

இந்த மாதிரி வளையல்கள் ஒரு பவுன் தங்கத்துலேயே கிடைக்கிறது. பார்க்க மிகவும் மெலிதாக இருந்தாலும், இது மிகவும் உறுதியானது மற்றும் நீடித்து உழைக்கக்கூடியது.

Image credits: Zilmor
Tamil

லைட் வெயிட் டிசைன்..

இந்த வளையல்கள் பார்ப்பதற்கு மட்டும்தான் மிகவும் ஹெவியாகத் தெரியும். ஆனால், இவை மிகவும் குறைந்த எடையில் செய்யப்பட்டவை. கையில் அணிந்தால் கை நிறைய இருப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கும்.

Image credits: Belleza
Tamil

மல்டி பர்பஸ் வளையல்கள்..

இந்த மாதிரி ஒரு வளையல் இருந்தால் போதும். இதற்கு நடுவில் உங்களுக்குப் பிடித்த நிறத்தில் கண்ணாடி வளையல்களைச் சேர்த்துப் போட்டுக்கொள்ளலாம். புடவைக்கு மேட்சாக டிரை செய்யலாம்.

Image credits: Zilmor
Tamil

காடா வளையல்கள்..

இந்த வளையல்கள் பார்க்க காடா (Kada) அணிந்தது போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கும். இதை மற்ற கண்ணாடி வளையல்களுடன் சேர்த்தும் அணிந்துகொள்ளலாம்.

Image credits: Belleza

Jewellery Watches : விஷேசங்களுக்கு கட்ட செம்ம ஸ்டைலான ஜுவல்லரி வாட்சுகள்!

பட்ஜெட்டுக்குள் தங்க கிஃப்ட்.. 9 காரட் மோதிரத்தின் 5 அசத்தல் டிசைன்கள்

Men's Bracelets : ஆண்கள் கைகளுக்கு எடுப்பாக ஸ்டைலான பிரேஸ்லெட்ஸ்!

Earrings : பார்த்தவுடன் பிடித்துப்போகும் கம்மல் டிசைன்ஸ்! அசத்தும் சாந்த்பாலி கம்மல்கள்!