Tamil

8 கிராமில் அசத்தல் டாலருடன் சூப்பரான நெக்லஸ்கள்!

குறைந்த தங்க எடையில், கழுத்தை நிறைவாகக் காட்டும் அழகிய நெக்லஸ் போன்ற செயின் மற்றும் பென்டன்ட் டிசைன்களை இங்கே பார்க்கலாம்!

Tamil

பறவை டிசைன் லாக்கெட்

இந்த மாதிரியான லாக்கெட் கொண்ட செயின்கள் புடவைகளுக்கு மட்டுமல்ல, மாடர்ன் உடைகளுக்கும் மிகவும் அழகாகப் பொருந்தும்.
Image credits: Social Media
Tamil

ஹெவி லுக் வேண்டுமா?

புடவைகளின் மீது அணியும் நெக்லஸ் கொஞ்சம் ஹெவியாக, கிராண்டாக தெரிய வேண்டும் என நினைத்தால், இந்த மாதிரியான பென்டன்ட் டிசைனை தேர்வு செய்யலாம்.
Image credits: Social Media
Tamil

டிராப் பென்டன்ட் டிசைன்

சிம்பிள் செயினுக்கு கிளாஸியான தோற்றத்தைத் தரும் அமெரிக்கன் டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்ட அழகிய டிராப் பென்டன்ட் டிசைன்!

Image credits: Social Media
Tamil

முத்துக்களின் டச்

முத்துக்கள், பச்சை மற்றும் இதர கற்கள் பதிக்கப்பட்ட எடை குறைவான இந்த பென்டன்ட், சிம்பிள் செயினுடன் சேர்ந்து கழுத்தின் அழகை மேலும் அதிகரிக்கும்!

Image credits: Social Media
Tamil

பூ டிசைன் பென்டன்ட்

புடவைகளுக்குச் சிறந்த தோற்றத்தைத் தரும் பூ டிசைன் பென்டன்ட்கள்! மேட்சிங் அல்லது கான்ட்ராஸ்ட் புடவைகளுடன் இவை சூப்பராகப் பொருந்தும்.

Image credits: Social Media
Tamil

மாடர்ன் டச் வேண்டுமா?

பெரிய பென்டன்ட்டுடன் சின்ன சின்ன க்யூட் பென்டன்ட்கள் இணைந்த இந்த மாடர்ன் டச் டிசைன், உங்கள் செயினுக்கு ஒரு சூப்பரான தோற்றத்தைக் கொடுக்கும்!

Image credits: Social Media

Earrings : உங்க புடவைக்கு ஏற்ற கலக்கலான பெரிய கம்மல் டிசைன்ஸ்!

Gold Rings: 5 கிராம்-ல அசத்தலான தங்க மோதிரங்கள்... இந்த டிசைன்ஸ் பாருங்க!

Patiala Suit: அசத்தலான டிசைன்களில் பட்டியாலா சூட்ஸ்... பார்த்தா அசந்துடுவீங்க!

Lightweight Bangles: ஒரு பவுன்ல அட்டகாசமான வளையல் டிசைன்ஸ்... டெய்லி யூஸுக்கும் பெஸ்ட்!