நார்ச்சத்து நிறைந்த நாவல் பழம் செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.
வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த நாவல் பழம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவும்.
நாவல் பழத்தின் கிளைசெமிக் குறியீடு குறைவு. நார்ச்சத்தும் இதில் உள்ளது. இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நாவல் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்த நாவல் பழம் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நார்ச்சத்து மிகுந்த, கலோரி குறைவான நாவல் பழம் பசியைக் குறைத்து, எடை குறைக்க உதவும்.
சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் நாவல் பழம் உதவும்.
திடீரென பிபி குறைந்தால் உடனே இதை சாப்பிடுங்க!!
முடி வளர்ச்சிக்கு வாழைப்பழத் தோல் எப்படி யூஸ் பண்ணனும்?
சுகப்பிரசவத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!!
இதை மட்டும் பாலோ பண்ணுங்க.. எடையை எளிதாக குறைக்கலாம்