தண்ணீர் குடிப்பது பசியைக் குறைக்கவும், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும், எடை குறைக்கவும் உதவும்.
Tamil
ஆரோக்கியமான உணவுகள்
பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.
Tamil
கொழுப்பு, கார்போஹைட்ரேட், சர்க்கரை குறைப்பு
கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். குறைந்த கலோரி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
Tamil
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்
காலை உணவைத் தவிர்ப்பது பசியை அதிகரிக்கவும், அதன் மூலம் எடை அதிகரிக்கவும் காரணமாகும். காலையில் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Tamil
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
Tamil
சரியான நேரத்தில் உணவு
பசி எடுக்கும் வரை காத்திருக்காமல், சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள்.
Tamil
கலோரி அறிந்து உண்ணுங்கள்
குறைந்த கலோரி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
Tamil
உடற்பயிற்சி
உடற்பயிற்சி இல்லாமல் அதிக எடையையோ அல்லது தொப்பையையோ குறைக்க முடியாது. எனவே, தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
Tamil
தூக்கம்
தூக்கமும் எடையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எனவே, போதுமான தூக்கம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இரவில் குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.