Tamil

பால் குடித்தால் குழந்தைகள் உயரமாக வளருவாங்களா?

Tamil

புரதம் மற்றும் கால்சியம்

பாலில் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. இவை வளரும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

Image credits: FREEPIK
Tamil

பாலில் வைட்டமின் டி

வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் பாலில் இருக்கும் மற்றொரு நல்ல மூலமாகவும். இவை கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு ரொம்பவே முக்கியம். மேலும் இவை குழந்தைகளின் வலுமான எலும்புகளை பராமரிக்ககும்.

Image credits: Freepik
Tamil

குழந்தைகளின் உயரம்

நல்ல ஊட்டச்சத்து, சமச்சீர் உணவு, மரபியல் ஆகியவை குழந்தையின் உயரத்தை நிர்ணயிக்கும்.

Image credits: FREEPIK
Tamil

உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோனை தூண்டும். மேலும் இது ஊக்கத்தை அளிக்கும், தோரணையை மேம்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

பால் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்குமா?

பால் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உயரத்தையும் அதிகரிக்கும். ஆனால் நேரடியாக அல்ல, ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன்.

Image credits: FREEPIK
Tamil

நினைவில் கொள்

பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அது அவர்களின் மரபு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட உயரமாக வளர உதவாது.

Image credits: FREEPIK

ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய காலை பழக்கவழக்கங்கள்!!

எல்லாத்துக்கும் ஓவர்திங்க் பண்றீங்களா? உடனே இதை செய்ங்க

வெயில்காலத்தில் முள்ளங்கி அடிக்கடி சாப்பிடாதீங்க! ரொம்ப ஆபத்து

தினமும் ஹீல்ஸ் யூஸ் பண்ணா டேஞ்சர்!! முழுதகவல்கள்