Tamil

வெயில்காலத்தில் முள்ளங்கி அடிக்கடி சாப்பிடாதீங்க! ரொம்ப ஆபத்து

Tamil

கோடையில் முள்ளங்கி

கோடைகாலத்தில் முள்ளங்கி அதிகமாக சாப்பிடுவதால் வரும் பிரச்சினைகள் இங்கே.

Image credits: Getty
Tamil

இரத்த அழுத்த பிரச்சனை

முள்ளங்கியில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ஆனால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஹைபர் டென்ஷனை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

அதிக இரும்புச்சத்து

உங்களது உடலில் இரும்புட்சத்து அதிகமாக இருக்கும் போது முள்ளங்கி அதிகமாக சாப்பிட்டால் வாந்தி, வயிற்று வலி, கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

சிறுநீரகங்கள் அழுத்தம்

முள்ளங்கியில் இருக்கும் டையூரிக் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். கோடையில் இதை அதிகமாக சாப்பிட்டால் நீர் இழப்பு, சிறுநீரகங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

அதிக நார்ச்சத்து

முள்ளங்கியில் ஏற்கனவே நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் அதிகப்படியான நுகர்வு மலச்சிக்கல், வாயு, வயிற்றுப்போக்கு, குடல் வீக்கம் போன்ற பிரச்சினைகளை வழிவகுக்கும்.

Image credits: google
Tamil

நீரிழப்பு பிரச்சினை

முள்ளங்கியில் அதிகமாக டையூரிக் உள்ளதால், இதன் அதிகப்படியான நுகர்வு நீர் இழப்புக்கு வழிவகுக்கும். இதனால் தலைவலி, சோர்வு, பலவீனம் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

யாரெல்லாம் முள்ளங்கி சாப்பிடக்கூடாது?

ரத்த அழுத்தம், தைராய்டு, நீரிழிவு நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முள்ளங்கி சாப்பிட வேண்டாம்.

Image credits: pexels

சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்கும் உணவுகள்

கண்பார்வை மங்கலா இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

ருசியோடு ஆரோக்கியம் கிடைக்க 'டீ' இப்படி போடுங்க!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 6 உணவுகள் லிஸ்ட்