Tamil

சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்கும் உணவுகள்

Tamil

பாதாம்

ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் போன்றவை நிறைந்த பாதாம் சாப்பிடுவது சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்க உதவும். 
 

Tamil

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது இனிப்புப் பழக்கத்தைக் குறைக்க உதவும். 

Tamil

பெர்ரி பழங்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்த ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் சாப்பிடுவதும் இனிப்புப் பழக்கத்தைக் குறைக்க உதவும். 

Tamil

மாம்பழம்

இனிப்பான பழம் மாம்பழம். எனவே, குறைந்த அளவில் மாம்பழம் சாப்பிடுவதும் நல்லது.

Tamil

அவகேடோ

ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த அவகேடோ சாப்பிடுவதும் இனிப்புப் பழக்கத்தைக் குறைக்க உதவும்.
 

Tamil

தயிர்

புரதம் நிறைந்த தயிரை உணவில் சேர்ப்பதும் இனிப்புப் பழக்கத்தைக் குறைக்க உதவும்.
 

Tamil

இளநீர்

இளநீர் குடிப்பது நீரிழப்பைத் தடுக்கவும், அதிகமாக இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தடுக்கவும் உதவும். 

கண்பார்வை மங்கலா இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

ருசியோடு ஆரோக்கியம் கிடைக்க 'டீ' இப்படி போடுங்க!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 6 உணவுகள் லிஸ்ட்

தொப்பையை குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க!