Tamil

தொப்பையை குறைக்கும் பானங்கள்

Tamil

சியா விதை நீர்

நார்ச்சத்து நிறைந்த சியா விதைகளை ஊறவைத்த நீரை காலையில் குடிப்பது வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும்.

Tamil

இஞ்சி டீ

இஞ்சி டீயை காலையில் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கலோரிகளை எரிக்கவும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

Tamil

கிரீன் டீ

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ குடிப்பது வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

Tamil

தேன் எலுமிச்சை நீர்

காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை நீர் குடிப்பது வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

Tamil

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதும் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும்.

Tamil

வெந்தய நீர்

உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க வெந்தய நீர் குடிப்பது நல்லது.

Tamil

சீரக நீர்

சீரகத்தில் நார்ச்சத்து அதிகம். இது பசியைக் குறைக்கவும், கொழுப்பு சேராமல் தடுக்கவும் உதவுகிறது. சீரக நீரில் கலோரியும் குறைவு.

எடை குறைப்புக்குத் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இவர்கள் மறந்தும் கூட கீரை சாப்பிடக் கூடாது!

கோடையில் குழந்தைகளுக்கு நுங்கு கொடுக்கலாமா?

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்