ஆரோக்கியமற்ற கொழுப்பும் கலோரிகளும் நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
குக்கீஸ், கேக் போன்றவற்றில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம். எனவே இவற்றையும் தவிர்க்கவும்.
செயற்கை இனிப்புச் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களைத் தினமும் குடிப்பது நல்லதல்ல.
ஐஸ்கிரீமில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம். அதிகமாக உட்கொண்டால் கலோரிகள் கூடும்.
சீஸில் கொழுப்பும் சோடியமும் அதிகம். அதிகம் சாப்பிட்டால் எடை கூடும்.
பிரெஞ்சு ஃப்ரைஸில் கொழுப்பு, கலோரி, கார்போஹைட்ரேட், உப்பு அதிகம். இதை அதிகமாக சாப்பிட்டால் எடை கூடும்.
சர்க்கரை, கலோரிகள் அதிகம் உள்ளதால் பழச்சாறுகளையும் தவிர்க்கவும்.
இவர்கள் மறந்தும் கூட கீரை சாப்பிடக் கூடாது!
கோடையில் குழந்தைகளுக்கு நுங்கு கொடுக்கலாமா?
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
உடல் சூடு குறைய தயிர் சாப்பிட வேண்டிய நேரம் தெரியுமா?