Tamil

உடல் சூடு குறைய தயிர் சாப்பிட வேண்டிய நேரம் தெரியுமா?

Tamil

நிபுணர்கள் கூற்று

தயிர் குளிர்ச்சியான தன்மையுடையது என்பதால், அதை காலை அல்லது மதிய உணவாக சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image credits: Pinterest
Tamil

காலையில் தயிர்

காலை உணவோடு தயிர் சாப்பிட்டால் செரிமான அமைப்பு வலுவாக இருக்கும். முக்கியமாக உடலில் வெப்பத்தின் தாக்கம் குறையும்.

Image credits: Getty
Tamil

மதிய வேளையில் தயிர்

மதிய வேளையில் தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். முக்கியமாக கோடை வெப்ப தாக்கத்திலிருந்து உடலை பாதுகாக்கும் மற்றும் உணவை எளிதாக ஜீரணிக்க உதவும்.

Image credits: Social Media
Tamil

தயிரை இரவில் சாப்பிடலாமா?

இரவில் தயிர் சாப்பிட்டால் இருமல், சளி போன்ற பிரச்சனைகள் வரும். செரிமான செயல்முறை மெதுவாகும். இதனால் தயிர் ஜீரணிக்க கடினமாகும்.

Image credits: Social Media
Tamil

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் என்ன ஆகும்?

காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் வரும்.

Image credits: Social Media
Tamil

உடற்பயிற்சிக்கு பிறகு தயிர் சாப்பிடலாமா?

உடற்பயிற்சியால் அதிகப்படியான வியர்வை வரும். இத்தகைய சூழ்நிலையில் தயிர் சாப்பிட்டால் சளி, இருமலை ஏற்படுத்தும். வேண்டுமானால் அரை மணி நேரம் கழித்து தயிர் சாப்பிடலாம்.

Image credits: Getty

சின்ன பூசணி விதைக்குள் இவ்வளவு நன்மைகளா?

பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத பழங்கள் இவைதான்!

அவசர காலத்தில் தேவைப்படும் உணவுப் பொருட்கள்

கோடையில் முட்டை சாப்பிடுவது பற்றிய கட்டுக்கதைகள்!!