Tamil

சின்ன பூசணி விதைக்குள் இவ்வளவு நன்மைகளா?

Tamil

பூசணி விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

பூசணி விதையில் மெக்னீசியம், துத்தநாகம், புரதம், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Image credits: Getty
Tamil

பூசணி விதைகள் இதயத்திற்கு..

பூசணி விதைகளில் இருக்கும் மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

Image credits: Social Media
Tamil

பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..

பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் ஆக்ஸிஜன் ஏற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதனால் உடலை தொற்று நோய்கள் தாக்காது.

Image credits: interest
Tamil

பூசணி விதைகள் எடை இழப்புக்கு உதவும்..

பூசணி விதைகளில் இருக்கும் புரதம், நார்ச்சத்து வயிறு நீண்ட நேரம் நிரப்பியதாக உணர வைக்கும். மேலும் இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைத்து, எடை இழக்கச் செய்யும்.

Image credits: pinterest
Tamil

பூசணி விதைகள் தூக்கத்தை ஊக்குவிக்கும்..

பூசணி விதைகளில் இருக்கும் அமினோ அமிலம் செரோடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தி செய்ய உதவும். இதனால் நிம்மதி என தூக்கத்தை ஊக்குவிக்கும்.

Image credits: Pinterest
Tamil

பூசணி விதைகள் எலும்பை பலப்படுத்தும்..

பூசணி விதைகளில் இருக்கும் மெக்னீசியம் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Image credits: our own
Tamil

பூசணி விதிகள் மூளையை ஆரோக்கியமாக்கும்..

பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம், ஆக்ஸிஜனேற்றிகள் அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றலை ஆதரிக்கும். மேலும் நரம்பு சிதைவு நோயின் அபாயத்தை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

பூசணி விதைகள் முடியை ஆரோக்கியமாக்கும்..

பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் முடியை ஆரோக்கியமாக்கும் மற்றும் முடி உதிர்தலை குறைக்கும்.

Image credits: Pinterest

பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத பழங்கள் இவைதான்!

அவசர காலத்தில் தேவைப்படும் உணவுப் பொருட்கள்

கோடையில் முட்டை சாப்பிடுவது பற்றிய கட்டுக்கதைகள்!!

கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா?