Tamil

கோடையில் முட்டை சாப்பிடுவது பற்றிய கட்டுக்கதைகள்!!

Tamil

முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் டி, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம், புரதம், செலினியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ளன. அவை உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

Image credits: Getty
Tamil

முட்டை குறித்த கட்டுக்கதைகள்

கோடையில் முட்டை சாப்பிடக் கூடாது என்று சொல்லுவது தவறான கருத்து. இப்போது கோடையில் முட்டை சாப்பிடுவதை பற்றிய கட்டுக் கதைகள்  பார்க்கலாம்.

Image credits: Getty
Tamil

முட்டை உடல் சூட்டை அதிகரிக்கும்

கோடையில் முட்டை சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற கருத்து தவறானது. முட்டையில் வைட்டமின் டி, பி12, ஃபோலிக் அமிலம், செலினியம் போன்ற சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

Image credits: Getty
Tamil

முட்டையால் செரிமான பிரச்சனைகள்

கோடையில் முட்டை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் இது முட்டை சாப்பிடுவதால் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல.

Image credits: Getty
Tamil

ஒருநாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 1-2 முட்டைகள் வரை சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்..

Image credits: Getty
Tamil

கோடையில் முட்டை சாப்பிடும் முறை

கோடையில் நீங்கள் முட்டை சாப்பிட விரும்பினால் வேகவைத்த முட்டை சாப்பிடுங்கள். அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image credits: Social Media
Tamil

இவர்கள் கவனம்!

நீரிழிப்பு, அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கோடையில் முட்டை சாப்பிடும்போது கவனமாக இருங்கள்.

Image credits: Getty
Tamil

கோடையில் முட்டை கெட்டுப்போனால் ?

கோடையில் வெப்பம் அதிகமாக இருப்பதால் முட்டைகள் சீக்கிரமாகவே கெட்டுப் போகும். இதை தடுக்க பிரிட்ஜில் வைத்து சேமிக்கவும்

Image credits: Getty

கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா?

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற 6 உணவுகளின் பட்டியல்!!

குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய காய்கறிகள் லிஸ்ட்!

கோடையில் இந்த உணவுகளை தவிருங்க;  உடல் சூட்டை கிளப்பும்