ஆஸ்துமா உள்ளவர்கள் புதிய பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் ஆஸ்துமா அறிகுறிகள் குறையும். உதாரணமாக வாழைப்பழம், கீரைகள், முலாம்பழம், பிரக்கோலி, பெர்ரி போன்றவையாகும்.
Image credits: Pixels
Tamil
மெக்னீசியம் உணவுகள்
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மெக்னீசியம் நிறைந்த உணவுகள் ரொம்பவே நல்லது.. இது நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். உதாரணமாக டார்க் சாக்லேட், பூசணி விதைகள், சால்மன் போன்றவை.
Image credits: Getty
Tamil
முழு தானியங்கள்
ஆய்வு ஒன்றில், ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க முழு தானியங்கள் உதவும் என்று கண்டறிந்துள்ளன. ஓட்ஸ், கோதுமை போன்றவற்றை சாப்பிடுங்கள்.
Image credits: Getty
Tamil
வைட்டமின் டி முக்கியம்
ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க வைட்டமின் டி ரொம்பவே முக்கியம். ஆனால் வைட்டமின் டி பெற என்ன சாப்பிடலாம் என்று மருத்துவரிடம் கேட்கவும்.
Image credits: Getty
Tamil
வைட்டமின் ஈ உணவுகள்
வைட்டமின் ஈ மூச்சுத் திணறல், இருமல் போன்ற ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க உதவும். இதற்கு நீங்கள் ப்ரக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
Image credits: Getty
Tamil
வைட்டமின் ஏ அவசியம்
ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் ரொம்பவே நல்லது. இதற்கு நீங்கள் தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.