கோடையில் இந்த உணவுகளை தவிருங்க; உடல் சூட்டை கிளப்பும்
health-food May 06 2025
Author: Kalai Selvi Image Credits:social media
Tamil
காரமான மசாலா பொருட்கள்
கிராம்பு, கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, உலர்ந்த இஞ்சி போன்ற காரமான மசாலா பொருட்களை உணவில் முடிந்த வரை குறைவாக பயன்படுத்தவும். ஏனெனில் இவை சூட்டை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
உலர் பழங்கள் சாப்பிடாதே!
உலர் பழங்கள் சூடான தன்மையை கொண்டுள்ளதால், கோடையில் அவற்றை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள்.
Image credits: Pinterest
Tamil
ஐஸ் கிரீம் சாப்பிடாதே!
கோடையில் ஐஸ் கிரீம் சாப்பிடுவது குளிர்ச்சியாக இருந்தாலும், அது வயிற்றை அடைந்த பிறகு வெப்பத்தை உருவாக்கும்.
Image credits: Getty
Tamil
சிவப்பு இறைச்சி
கோடையில் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவும். குறிப்பாக சிவப்பு இறைச்சி. இது உடலில் வெப்பத்தை உருவாக்கும்.
Image credits: Getty
Tamil
காஃபின் குறைக்கவும்
கோடையில் டீ, காபி குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றில் காஃபின் உள்ளதால் அது உடல் சூட்டை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
இஞ்சி மற்றும் பூண்டு வேண்டாம்
கோடையில் இஞ்சி மற்றும் பூண்டு பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் சூடான தன்மையுடையது என்பதால், உடல் சூட்டை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
இவற்றையும் சாப்பிடாதே!
கோடையில் ராகி, தினை, சோளம் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை இயல்பாகவே சூடான தன்மையுடையது என்பதால் கோடையில் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும்.