வெண்டைக்காய் ரொம்பவே நல்லது; ஆனா இந்த உணவுகளுடன் சாப்பிடாதீங்க..!
health-food May 03 2025
Author: Kalai Selvi Image Credits:Freepik
Tamil
பால் மற்றும் பால் பொருட்கள்
வெண்டைக்காயில் ஆக்சலேட்டும், பாலில் கால்சியமும் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் சிறுநீரகங்கள், பித்தப்பையில் கற்கள் உருவாகும்.
Image credits: Getty
Tamil
முள்ளங்கி
தவறுதலாக கூட வெண்டைக்காயுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிட வேண்டாம். இதனால் உடலில் வாத தோஷம் அதிகரிக்கும். இது வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கும்.
Image credits: google
Tamil
டீ
டீயில் இருக்கும் டானின் வெண்டைக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை தடுக்கும். இதனால் வெண்டைக்காயில் உள்ள கூறுகளை உடலால் உறிஞ்ச முடியாது.
Image credits: Getty
Tamil
பாகற்காய்
வெண்டைக்காயுடன் பாகற்காய் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் மற்றும் கப தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் தொண்டை வலி, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் வரும்.
Image credits: Getty
Tamil
சிவப்பு இறைச்சி
வெண்டைக்காயையும் சேர்த்து இறைச்சியையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
மருந்துகள்
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொண்டால், வெண்டைக்காய் சாப்பிட வேண்டாம். மீறினால் ரத்த சர்க்கரை அளவு வேகமாக குறையும்.