கழுதை பாலில் தயாரிக்கப்பட்ட சீஸ் உலகில் மிகவும் விலை உயர்ந்த சீஸ் ஆகும். சர்வதேச சந்தையில் இதன் விலை கிலோவுக்கு 1 லட்சம் முதல் 1.2 லட்சம் வரை இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
இந்த சீஸ் ஏன் இவ்வளவு காஸ்ட்லி?
ஒரு கழுதை ஒரு நாளைக்கு 200-500 மி மட்டுமே பால் கொடுக்கும். 1கிலோ சீஸ் தயாரிக்க சுமார் 5-7 லிட்டர் பால் தேவை. பால் குறைவாக கிடைப்பதாலும், கடின உழைப்பாலும் அதன் விலை அதிகம்.
Image credits: Gemini
Tamil
ஆரோக்கிய நன்மைகள்
கழுதை பாலில் புரதம் வைட்டமின் பி, டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமத்தை பளபளப்பாக்கும்.
Image credits: Gemini
Tamil
இந்த சீஸ் எங்கு கிடைக்கும்?
கழுதை பாலில் தயாரிக்கப்பட்ட சீஸ் செர்பியாவில் உள்ள பலோன்கா பண்ணையில் மிகவும் பிரபலமானது. இப்போது இந்தியாவிலும் சில பண்ணை வீடுகளிலும் இது விற்பனையாகின்றன. ஆனால் குறைவாகவே உள்ளது.
Image credits: Gemini
Tamil
தயாரிக்கும் முறை
இந்த சீஸ் தயாரிக்க கழுதை பாலுடன் சிறிதளவு ஆட்டுப்பால் சேர்த்து பாரம்பரிய முறையில் சீஸ் தயாரிக்கப்படுகிறது.
Image credits: Gemini
Tamil
பிரபலங்களின் தேர்வு
பல சர்வதேச பிரபலங்களும், அரச குடும்பத்தினரும் இந்த சீசை தங்களது உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் பிரபலமான உணவகங்களில் ஒரு சிறந்த உணவாக பரிமாறப்படுகிறது.