Tamil

மாதவிடாய் வலி குறைய சூப்பரான உணவு இதுதான்!!

Tamil

டார்க் சாக்லேட்

மாதவிடாய் வலியை குறைக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம். இது மனநிலையையும் மேம்படுத்த உதவும்.

Image credits: Getty
Tamil

உலர் திராட்சை

மாதவிடாய் வலியை குறைக்க உலர் திராட்சை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு

மாதவிடாய் காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது மனநிலையை மேம்படுத்தும், வலியை குறைக்கும்.

Image credits: Freepik
Tamil

வெள்ளரிக்காய்

மாதவிடாய் காலத்தில் வயிறு உப்புசமாக இருக்கும் போது வெள்ளரிக்காயை சாப்பிட்டால் அது வலியை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

பீட்ரூட்

ரத்த எண்ணிக்கை மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மாதவிடாய் காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவது ரொம்பவே நல்லது.

Image credits: Getty
Tamil

புதினா மற்றும் எலுமிச்சை

மாதவிடாய் காலத்தில் புதினா மற்றும் எலுமிச்சை சாப்பிடலாம். இது வயிற்று வலியை குறைக்கும்.

Image credits: Getty

இரத்தசோகை சரிசெய்யும் 7 சிறந்த பானங்கள்

இந்த 7 சிவப்பு உணவுகள் யூரிக் ஆசிட்டை குறைக்கும்

தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்க? அதனால என்னாகும் தெரியுமா?

கோடையில் முட்டை சாப்பிடுறதால உடம்புக்கு இப்படி ஆகுமா?