Tamil

ஒல்லி பெண்களை கொழுகொழு என மாற்றும் உணவுகள்

Tamil

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் அன்றாட உணவில் நட்ஸ்கள், விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள் .இவற்றில் நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Image credits: Freepik
Tamil

பால் குடியுங்கள்

எடையை அதிகரிக்க தினமும் பால் குடியுங்கள். இதில் நல்ல கொழுப்பு உள்ளது. இது எடை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

மீன், இறைச்சி சாப்பிடவும்

எடையை அதிகரிக்க மீன், இறைச்சி சாப்பிடுங்கள். இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எடையை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

பருப்பு வகைகள்

எடையை அதிகரிக்க பருப்பு வகைகளை உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் புரதம் உட்பட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை எடையை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

சீஸ் சாப்பிடலாம்

எடையை அதிகரிக்க உங்களது உணவில் சீஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்  இதில் நல்ல அளவு புரதம், கால்சியம் உள்ளது. அவை எடையை அதிகரிக்கும்.

Image credits: chat GPT
Tamil

தினமும் முட்டை சாப்பிடுங்கள்

எடையை அதிகரிக்க தினமும் முட்டை சாப்பிடுங்கள். இதில் நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை எடையை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

தினமும் ஒரு வாழைப்பழம்

எடை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இதில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள்.

Image credits: freepik

பலாப்பழம் சாப்பிடும்போது இதை சாப்பிடாதீங்க!! 

வெண்டைக்காய் ரொம்பவே நல்லது; ஆனா இந்த உணவுகளுடன் சாப்பிடாதீங்க..!

கழுதை பால் சீஸ் ரூ.1 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?

மாதவிடாய் வலி குறைய சூப்பரான உணவு இதுதான்!!