பலாப்பழம், வெண்டைக்காயில் ஆக்சலேட் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் உடலில் ஆக்சலேட் அளவு அதிகரித்து, பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Image credits: Freepik
Tamil
பால் மற்றும் பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்கள் கால்சியம் உள்ளது. பலாப்பழத்தில் ஆக்சலேட் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் சிறுநீரகக் கற்கள் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
பப்பாளி
பலாப்பழம் மற்றும் பப்பாளி பழம் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் உடலில் வீக்கம் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
வெற்றிலை
பலாப்பழத்துடன் வெற்றிலை சாப்பிட்டால் வயிற்று வலி, அசெளகரியம் போன்ற வயிறு தொடர்பான கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
இறைச்சி
பலாப்பழம், இறைச்சி இவை இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இத்தகைய சூழ்நிலையில், இவற்றை ஒன்றாக சாப்பிட்டால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
காரமான உணவுகள்
பலாப்பழத்துடன் காரமான உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். வயிற்று உப்புசம், மலச்சிய், வாயு போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.