Tamil

முட்டை vs பனீர் - புரதத்திற்கு எது சிறந்தது?

Tamil

முட்டையில் இருக்கும் புரதத்தின் அளவு

உடலில் புரத குறைபாட்டை போக்க பலர் முட்டை சாப்பிடுகிறார்கள். ஒரு முட்டையில் புரதத்தின் அளவு சுமார் 6-7 கிராம் இருக்கும்.

Image credits: Freepik
Tamil

பனீரில் உள்ள புரதத்தின் அளவு

சிலரோ உடலில் புரத அளவை பராமரிக்க பனீர் சாப்பிடுகிறார்கள். 100 கிராம் பனீரில் 20 முதல் 22 கிராம் புரதம் உள்ளன.

Image credits: Pinterest
Tamil

எது சிறந்தது?

பனீரில் முட்டையை விட புரதம் அதிகம் உள்ளன. நீங்கள் ஒரு முட்டையை சாப்பிட்டால் புரதம் 6-7 கிராம் வரை கிடைக்கும். 100 கிராம் பனீர் சாப்பிட்டால் 20-22 கிராம் புரதம் கிடைக்கும்.

Image credits: social media
Tamil

புரதத்தின் நன்மை

புரதம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியம். இது தசைகளை உருவாக்கவும், சரி செய்வதற்கும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

முட்டை நன்மைகள்

முட்டையில் புரதத்தை தவிர வைட்டமின் டி, வைட்டமின் பி12 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும்.

Image credits: Getty
Tamil

பனீர் நன்மைகள்

உங்களது உடலில் புரத குறைபாடு இருந்தால் பனீர் சாப்பிடலாம். இதில் புரதம் தவிர கால்சியம், பாஸ்பரஸ் உள்ளன. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Gemini
Tamil

முட்டை அல்லது பனீர்

உடலில் புரத குறைபாடு இருந்தால் முட்டை அல்லது பன்னீர் இவை இரண்டில் ஏதேனும் நீங்கள் சாப்பிடலாம். அது உடலில் புரத குறைபாட்டை குறைக்க உதவும்.

Image credits: social media

ஒல்லி பெண்களை கொழுகொழு என மாற்றும் உணவுகள்

பலாப்பழம் சாப்பிடும்போது இதை சாப்பிடாதீங்க!! 

வெண்டைக்காய் ரொம்பவே நல்லது; ஆனா இந்த உணவுகளுடன் சாப்பிடாதீங்க..!

கழுதை பால் சீஸ் ரூ.1 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?