Tamil

கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா?

Tamil

Benefits of eggs

முட்டையில் உள்ள வைட்டமின் பி12, வைட்டமின் டி, ஃபோலிக் அமிலம், செலினியம் போன்ற சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

Image credits: Getty
Tamil

Myth about egg

முட்டை சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் என்பது இவற்றில் ஒன்று. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். 

Image credits: Getty
Tamil

Ss eggs increases Heat

முட்டை உஷணம் தன்மை கொண்ட உணவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதை சாப்பிட்ட பிறகு, உங்கள் உடலில் சிறிது வெப்பம் ஏற்படலாம். 

Image credits: Getty
Tamil

கோடை காலத்தில் முட்டை சாப்பிட்டால் என்னவாகும்?

கோடை காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதல்ல என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை இல்லை. எந்த பயமும் இல்லாமல் முட்டை சாப்பிடலாம். 

Image credits: Getty
Tamil

வேகவைத்த முட்டை

எண்ணெய் அதிகமாக பயன்படுத்தும் ஆம்லெட் வடிவில் இல்லாமல், வேகவைத்த முட்டையை மட்டும் சாப்பிட வேண்டும். எண்ணெய் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

Image credits: Getty
Tamil

கெட்டுப் போகும் முட்டைகள்

கோடை காலத்தில் வெப்பம அதிகமாக இருப்பதால் கோழி முட்டைகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை குளிர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். 

Image credits: Getty
Tamil

முட்டை தவிர்க்க வேண்டியவர்கள்

அடிக்கடி நீரிழப்பு, அசிடிட்டி, வயிற்று வீக்கம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கோடை காலத்தில் கோழி முட்டையை முடிந்தவரை குறைவாக சாப்பிடுவது நல்லது. 

Image credits: Getty
Tamil

மருத்துவரின் ஆலோசனை

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படைத் தகவல்களாக மட்டுமே கருதப்பட வேண்டும். உடல்நலம் தொடர்பாக மருத்துவரின் ஆலோசனையையே பின்பற்ற வேண்டும். 

Image credits: Getty

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற 6 உணவுகளின் பட்டியல்!!

குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய காய்கறிகள் லிஸ்ட்!

கோடையில் இந்த உணவுகளை தவிருங்க;  உடல் சூட்டை கிளப்பும்

முட்டை vs பனீர் - புரதத்திற்கு எது சிறந்தது?