Tamil

கோடையில் குழந்தைகளுக்கு நுங்கு கொடுக்கலாமா?

Tamil

ஊட்டச்சத்துக்கள்

பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் போன்ற அத்தியாவாசி ஊட்டச்சத்துக்கள் நுங்கில் உள்ளன. அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Pixabay
Tamil

வைட்டமின் சி

நுங்கில் இருக்கும் வைட்டமின் சி குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

Image credits: Pixabay
Tamil

ஆக்சிஜனேற்றிகள்

நுங்கில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கி எதிராக போராடும். இது செல்லுலார் சேதமடைவதை குறைக்கும். இதனால் குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

Image credits: social media
Tamil

செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்

நுங்கில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் வயிற்று வலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: social media
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

நுங்கில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து, இதய செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும்.

Image credits: our own
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மூங்கில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மற்றும் பருவகால நோய்களை எதிர்த்து போராட உதவும்.

Image credits: our own
Tamil

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது

நுங்கில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகள் சருமத்தை ஈரப்பதமாக்கும். இது குழந்தைகளின் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாத்து மென்மையாக வைக்க உதவும்.

Image credits: social media

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

உடல் சூடு குறைய தயிர் சாப்பிட வேண்டிய நேரம் தெரியுமா?

சின்ன பூசணி விதைக்குள் இவ்வளவு நன்மைகளா?

பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத பழங்கள் இவைதான்!