Tamil

இவர்கள் மறந்தும் கூட கீரை சாப்பிடக் கூடாது!

Tamil

கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

இரும்புச்சத்து, அயோடின், பொட்டாசியம், மெக்னீசியம், கரோட்டின், அமினோ அமிலங்கள் வைட்டமின் ஏ, கே, சி, ஈ, பி போன்ற ஊட்டச்சத்துக்கள் கீரையில் உள்ளன.

Image credits: Getty
Tamil

சிறுநீரக கோளாறு

இது உடலில் ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகங்களில் குவிந்து உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

சிறுநீரகக் கல் உள்ளவர்கள்

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் கீரை சாப்பிடக் கூடாது. ஏனெனில் கீரையான கால்சியம் ஆக்சலேடை சிறுநீரகத்தில் குவிந்து அபாயத்தை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

மூட்டு வலி உள்ளவர்கள்

கீரையில் இருக்கும் பியூரின் ஆக்ஸாலிக் அமிலத்துடன் சேர்ந்து மூட்டு வலியை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

ரத்தம் உறைதல்

நீங்கள் ரத்தம் உறைதலுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ மருந்துகளுடன் சேர்ந்து மோசமான விளைவை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

வாயு பிரச்சனை உள்ளவர்கள்

நீங்கள் வாயு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் கீரை சாப்பிட வேண்டாம். இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், அது பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.

Image credits: Getty

கோடையில் குழந்தைகளுக்கு நுங்கு கொடுக்கலாமா?

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

உடல் சூடு குறைய தயிர் சாப்பிட வேண்டிய நேரம் தெரியுமா?

சின்ன பூசணி விதைக்குள் இவ்வளவு நன்மைகளா?