கீரை வகைகளில் லுடீன், சியாசாந்தின் போன்றவை உள்ளன. இவை கண் நோய்களைத் தடுக்க உதவும்.
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கண்பார்வைக்கு நல்லது.
லுடீன், சியாசாந்தின் உள்ள முட்டை கண்பார்வைக்கு நல்லது.
பாதாமில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து போன்றவை உள்ளன. கண்ணுக்கு நல்லது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வையை மேம்படுத்தும்.
ருசியோடு ஆரோக்கியம் கிடைக்க 'டீ' இப்படி போடுங்க!!
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 6 உணவுகள் லிஸ்ட்
தொப்பையை குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க!
எடை குறைப்புக்குத் தவிர்க்க வேண்டிய உணவுகள்