Tamil

தினமும் ஹீல்ஸ் யூஸ் பண்ணா டேஞ்சர்!! முழுதகவல்கள்

Tamil

கால் வலி வரும்

ஹீல்ஸ் பாதங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் கால் வலி ஏற்படும்.

Image credits: instagram
Tamil

முழங்கால் வலி ஏற்படும்

ஹீல்ஸ் அணிவதால் பாதத்தில் அழுத்தம் ஏற்படும் மற்றும் தோரணை மாறுபடும். இதன் விளைவாக முழங்கால் மூட்டுகளில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு வலி, வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

Image credits: instagram
Tamil

முதுகு வலி வரும்

ஹீல்ஸ் அணிவது தோரணயை மாற்றி கீழ் முதுகு தசைகளை கஷ்டப்படுத்தும். இதனால் வலி மற்றும் அசெளகரியமாக உணர்வீர்கள்.

Image credits: pinterest
Tamil

கணுக்கள் பிரச்சனையாகும்

நீண்ட நேரம் அல்லது தினமும் ஹீல்ஸ் அணிவது கணுக்காலில் உறுதியற்ற தன்மை மற்றும் சுளுக்கு அதிகரிக்கும்.

Image credits: pinterest
Tamil

முதுகெலும்பு வளையும்

நீங்கள் தினமும் ஹீல்ஸ் அணிந்தால் முதுகெலும்பு இயற்கைக்கு மாறாக வளைந்து விடும். இதன் விளைவாக நீண்ட கால வலி ஏற்படும்.

Image credits: pinterest
Tamil

தசைநார் சுருங்கும்

நீண்ட நாள் ஹை ஹீல்ஸ் அணிந்தால் தசைநார் சுருங்கி கால் மற்றும் கணுக்கள் வலியை அதிகமாக ஏற்படுத்தும்.

Image credits: pinterest
Tamil

ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்

ஹை ஹீல்ஸ் அணிவதால் குதிக்காலின் மோசமான வடிவம் காரணமாக உடலில் மோசமான ரத்த ஓட்டம் ஏற்படும். இதன் விளைவாக கீழ் மூட்டுகளில் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

Image credits: pinterest

வீட்டில் பாகற்காய் வளர்ப்பது எப்படி?

சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்கும் உணவுகள்

காபி குடித்தால் நெஞ்செரிச்சல் வருதா? இதை கவனிங்க

இரவில் பல் துலக்காவிட்டால் இந்த பிரச்சனை தலைதூக்கும்!