நல்ல விதைகளை வாங்கி நட்டால் பாகற்காய் நன்கு வளரும்.
வேர்கள் ஆழமாகச் செல்வதால், பெரிய செடிச்சட்டியில் பாகற்காய் வளர்க்கவும்.
சூரிய ஒளி நன்கு கிடைக்கும் இடத்தில் பாகற்காய் வளர்க்க வேண்டும். குறைந்தது 6 மணி நேரம் சூரிய ஒளி அவசியம்.
நடும் முன் விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
மணல், மண்புழு உரம், தேங்காய் நார், நீர் கலந்து செடி நடுவதற்குப் பயன்படுத்தவும்.
இலைகள் வந்த பின், தினமும் ஒரு முறை நீர் ஊற்றவும்.
திரவ உரம் பயன்படுத்தினால் செடி நன்கு வளரும். பூக்கள் வந்த பின் உரமிடலாம்.
சர்க்கரைப் பழக்கத்தைக் குறைக்கும் உணவுகள்
காபி குடித்தால் நெஞ்செரிச்சல் வருதா? இதை கவனிங்க
இரவில் பல் துலக்காவிட்டால் இந்த பிரச்சனை தலைதூக்கும்!
கோடையில் சிறந்த செரிமானத்திற்கு உதவும் 7 பானங்கள்