Tamil

காபி குடித்தால் நெஞ்செரிச்சல் வருதா? இதை கவனிங்க

Tamil

காபியால் நெஞ்செரிச்சல்

காபி குடித்தால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருகிறதா? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Image credits: Espresso vs other coffee types
Tamil

காபி நெஞ்செரிச்சலை ஏற்படுத்துமா?

ஆம், காபி குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும். காரணம் காபி இயற்கையாகவே அமலத் தன்மையுடையது மற்றும் வயிற்று அமிலத்தின் உற்பத்தியை தூண்டும்.

Image credits: Freepik
Tamil

அதிகப்படியான அமிலம்

காபியில் இருக்கும் அதிகப்படியான அமிலம் வயிற்றுப்புறணியை எரிச்சல் அடைய செய்து அமில ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

காஃபின்

காபியில் இருக்கும் காப்பின் குறைந்த ஓசோஃபேஜியல் ஸ்பைன்க்டரை தளர்த்தி, வயிற்று அமில உணவு குழாயில் நுழைவதை தடுக்கும்.

Image credits: social media
Tamil

வெறும் வயிற்றில் காபி குடிக்காதே!

வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. விரும்பினால் குறைந்த அமில தன்மை கொண்டதை குடிக்கலாம். காபி அதிகமாக குடிக்க வேண்டாம்.

Image credits: social media

இரவில் பல் துலக்காவிட்டால் இந்த பிரச்சனை தலைதூக்கும்!

கோடையில் சிறந்த செரிமானத்திற்கு உதவும் 7 பானங்கள்

எடை வேகமாக குறைய கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்க..!

முகப்பருக்களுக்கு புதினா எப்படி யூஸ் பண்ணனும்?