உயரத்த அழுத்தம் வீக்கம் முதுகு வலி போன்றவற்றை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் உதவும். இதை சரியான முறையில் சாப்பிட்டால் எடையை வேகமாக குறைத்து விடலாம்.
பசியை அடக்கும் பண்புகள் கருஞ்சீரகத்தில் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் பசி உணர்வு குறையும் மற்றும் மனநிறைவு மேம்படும்.
உடல் எடையை வேகமாக குறைக்க கருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் சிறந்த வழி.
கருஞ்சீரகம் மற்றும் தேன் கலவையானது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளது. இது உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்க பெரிதும் உதவும்.
கருஞ்சீரகம் மற்றும் தயிர் கலவையானது செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் நீண்ட நிறத்திற்கு வயிற்று நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
முகப்பருக்களுக்கு புதினா எப்படி யூஸ் பண்ணனும்?
முகம் பளபளக்க எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க..!
வேலை செய்யும்போது அடிக்கடி கொட்டாவி வருதா? இதை கவனிங்க
கோவிட்-19; பாதுகாப்பாக இருக்க 7 முக்கிய அட்வைஸ்