கோடை காலத்தில் பருக்கள் வந்தால் அவற்றை குறைக்க புதினா மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக் போடுங்கள். இது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை அகற்றும்.
Image credits: social media
Tamil
புதினா மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக் செய்முறை
முதலில் 10-15 புதினா இலைகள், 1 ஸ்பூன் ஓட்ஸ், வெள்ளரி சாறு மற்றும் தேன் ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அளித்து தண்ணீரில் முகத்தை கழுவவும்.
Image credits: pinterest
Tamil
புதினா மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
கோடையில் ஏற்படும் பருக்களை குறைக்க புதினா மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதாகவும், மென்மையாகவும் மாற்றும்.
Image credits: freepik
Tamil
புதினா மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் செய்முறை
10-15 புதினா இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
Image credits: pinterst
Tamil
புதினா மற்றும் தேன் ஃபேஸ் பேக்
கோடை வெயிலால் பருக்கள் அதிகமாக வந்தால் புதினா மற்றும் தேன் ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள். இது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும்.
Image credits: social media
Tamil
புதினா மற்றும் தேன் ஃபேஸ் பேக் செய்முறை
10-15 புதினா இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.
Image credits: freepik
Tamil
புதினா நன்மைகள்
புதினா இலையில் அலர்ஜி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும்.