Tamil

முகம் பளபளக்க எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க..!

Tamil

எலுமிச்சை டோனர்

புதிய எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலந்து டோனராக பயன்படுத்தலாம். இதை முகத்தில் நேரடியாகவோ அல்லது பஞ்சு உதவியுடன் பயன்படுத்தவும். இது சருமத்தை சுத்தம் செய்யும்.

Image credits: freepik
Tamil

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவவும். இது சருமத்தை ஈரப்பதமாக்கி, பளபளக்க செய்யும் மற்றும் சருமத்தில் ஏற்படும் நிற மாற்றத்தை குறைக்கும்.

Image credits: Freepik
Tamil

எலுமிச்சை மற்றும் முல்தானி மிட்டி

எலுமிச்சை சாற்றில் முல்தானி மிட்டி கலந்து முகத்தில் தடவினால் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெயை நீக்கி சருமத்தை சுத்தமாக்கும் மற்றும் பளபளப்பாக மாற்றும்.

Image credits: pinterest
Tamil

எலுமிச்சை மற்றும் கற்றாழை

கற்றலை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தை குளிர்வித்து எரிச்சலை குறைக்கும் மற்றும் சரும நிறத்தை மாற்றும்.

Image credits: Pinterest
Tamil

எலுமிச்சை தோல் ஸ்க்ரப்

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து பொடியாக்கி அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்கிரபாக பயன்படுத்தவும். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றும்.

Image credits: Getty
Tamil

சருமத்திற்கு எலுமிச்சை சாறு

முகத்தில் இருக்கும் கறைகள், கரும்புள்ளிகள், பருக்களை குறைக்க எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.

Image credits: pinterest

ஜிம் செல்பவர்கள் தலைக்கு எத்தனை நாட்கள் குளிக்கலாம்?

வெயிலால் முகம் சிவந்து போகுதா? இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

முகத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருக்க சிம்பிள் டிப்ஸ்..!

கோடையில் நீளமான கூந்தலை பராமரிக்கும் எளிய டிப்ஸ்..!