Tamil

வெயிலால் முகம் சிவந்து போகுதா? இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

Tamil

குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்

ஒரு நாளைக்கு உங்களது முகத்தை 2-3 முறை குழந்தை நீரில் கழுவினால், சருமம் குளிர்ந்து வீக்கம் சிவந்து போதல் குறையும்.

Image credits: Social Media
Tamil

கற்றாழை ஜெல் நல்லது

புதிய கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவினால் வீக்கத்தை குறைத்து, மென்மையாகும். இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை குளிர்விக்கும்.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய் போடலாம்

முகத்தில் இருக்கும் வீக்கம் மற்றும் சிவப்பை குறைக்க வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இதனால் சருமம் சிவத்தல், எரிச்சல் நீக்கும்.

Image credits: Social Media
Tamil

சந்தன பொடி மற்றும் ரோஸ் வாட்டர்

சிறிதளவு சந்தன பொடியுடன் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவினால் வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் சிவப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Social Media
Tamil

குளிர்ந்த பால் தடவலாம்

ஒரு பருத்தி உருண்டையை குளிர்ந்த பாலில் நனைத்து, அதை முகத்தில் தடவவும். அதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் இருக்கும் சிவத்தலை குறைக்கும் மற்றும் மென்மையாக்கும்.

Image credits: Freepik
Tamil

சன்ஸ்கிரீன் போடா மறக்காதே!

கோடை காலத்தில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். இது வெயிலால் சருமம் எரிவதை தடுக்கும்.

Image credits: Pinterest

முகத்தில் சுருக்கம் இல்லாமல் இளமையாக இருக்க சிம்பிள் டிப்ஸ்..!

கோடையில் நீளமான கூந்தலை பராமரிக்கும் எளிய டிப்ஸ்..!

முகத்தை ஏன் அடிக்கடி கழுவக் கூடாதுனு தெரியுமா?

பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு சூப்பர் டிப்ஸ்..!