கோடையில் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.
கோடையில் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைக்க தேன் மற்றும் தயிர் உதவும்.
கோடையில் சருமத்தை அடிக்கடி கழுவினால் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் நீங்கி சருமம் மேலும் வறண்டு போகும்.
கோடையில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சருமம் வறண்டு போகாமல், மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும்.
கோடை வெயிலால் சருமம் பாதிக்கும் அபாயம் ஏற்படும். எனவே வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
தாடி வளரலயா? ஒரே வாரத்தில் வளர சூப்பர் டிப்ஸ்!!
பாதாம் எண்ணெயை முகத்தில் தடவினால் வரும் பக்க விளைவுகள்
முடியை நீளமாக வளர வைக்கும் காய்கறிகள்..!
பார்லரில் முடி வெட்டும்போது இதை கண்டிப்பா கவனிக்கனும்!!