பாதாம் எண்ணெயை முகத்தில் தடவினால் வரும் பக்க விளைவுகள்
health-beauty May 12 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்
பாதாம் எண்ணெயில் இருக்கும் சில கூறுகள் சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தும்.
Image credits: Social Media
Tamil
பருக்கள் மற்றும் வெடிப்புகள் வரும்
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவினால் சருமத்தில் பருக்கள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும்.
Image credits: Social Media
Tamil
அலர்ஜி பிரச்சனை
பாதாம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் அதன் எண்ணெயை முகத்தில் தடவினால் சருமம் சிவந்து போகும். வீக்கம் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.
Image credits: pexels
Tamil
புத்துணர்ச்சியாக இருக்காது
பாதாம் எண்ணெய் முகத்தில் தடவினால் ஒட்டும் தன்மையை ஏற்படுத்தும். இதனால் முகம் பார்ப்பதற்கு புத்துணர்ச்சியுடன் தெரியாது.
Image credits: social media
Tamil
நிறமியை ஏற்படுத்தும்
பாதாம் எண்ணெய் பயன்படுத்திய பிறகு சூரிய ஒளியில் சென்றால் முகத்தில் நிறமியை ஏற்படுத்தும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் சீரற்றதாக மாறிவிடும்.
Image credits: Getty
Tamil
சருமத்தொற்று
உங்களது முகத்தில் ஏற்கனவே பருக்கள் அல்லது காயம் இருந்தால் பாதாம் எண்ணெய் பயன்படுத்தினால் சருமத்தில் தொற்று நோயை அதிகரிக்கச் செய்யும்.