பார்லரில் முடி வெட்டும்போது இதை கண்டிப்பா கவனிக்கனும்!!
health-beauty May 10 2025
Author: Kalai Selvi Image Credits:Freepik
Tamil
முடி வெட்ட பார்லர்
முடி வெட்ட பார்லருக்கு செல்கிறீர்கள் என்றால் சில குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அவை என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Image credits: Freepik
Tamil
கத்தரிக்கோல் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா?
பார்லரில் எல்லாருக்கும் ஒரே கத்திரிக்கோல் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒருவருக்கு வெட்டப்பட்ட கத்தரிக்கோல் உடனே சுத்தம் செய்வார்களா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
Image credits: Freepik
Tamil
பிளேடு மாற்றப்பட்டுள்ளதா?
ஷேவிங் செய்ய பயன்படுத்தப்படும் பிளேடு ஒவ்வொரு முறையும் மாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Image credits: Freepik
Tamil
துண்டு வைத்துக் கொள்!
சேவிங் செய்த பிறகு அங்கு கொடுக்கும் துண்டை பயன்படுத்தினால் தேமல் வரும். எனவே உங்கள் கையோடு ஒரு துண்டை எடுத்துச் செல்லுங்கள்.
Image credits: Freepik
Tamil
அதிக நேரம் ஹீட்டர் வேண்டாம்!
முடி வெட்டிய பிறகு கடைகளில் ஹீட்டர் பயன்படுத்துவார்கள். ஆனால் அதிக நேரம் பயன்படுத்தினால் முடி கொட்ட அதிக வாய்ப்பு உள்ளது.