முல்தானி மெட்டி ஃபேஸ் மாஸ்க் முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணையை நீக்கி, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும்.
Image credits: pinterest
Tamil
கற்றாழை
கற்றாழை ஃபேஸ் மாஸ்க் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைக்கும். மேலும் முகம் எண்ணெய் பசையாக மாறுவதை தடுக்கும், எரிச்சலை குறைக்கும்.
Image credits: social media
Tamil
மஞ்சள் மற்றும் வேம்பு ஃபேஸ் மாஸ்க்
மஞ்சள், வேம்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும், பருக்களை குணமாக்கும், சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
Image credits: PINTEREST
Tamil
கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்
கடலை மாவு மற்றும் தயிர் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும், மென்மையாக்கும் மற்றும் எண்ணெயை உறிஞ்சும்.
Image credits: Pinterest
Tamil
தேயிலை மர எண்ணெய்
தேயிலை மர எண்ணெய் ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கும் மற்றும் சருமத்தை தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும்.
Image credits: insta
Tamil
எத்தனை நாள் பயன்படுத்தலாம்?
கோடை காலத்தில் எண்ணெய் பசை சருமத்தால் அவதிப்படுகிறீர்கள் என்றால் மேலே சொன்ன ஃபேஸ் மாஸ்கில் ஏதேனும் ஒன்றை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.