சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க நேபாளி பெண்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறார்கள். இது உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
Tamil
நீர் சத்து அதிகம் வேண்டும்
சருமத்தை நீர்சத்து நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் சருமம் நீர்சத்துடன் முகப்பொழிவை கொடுக்கும்.
Tamil
சத்தான உணவுகள்
நேபாளம் மக்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியமான சருமத்திற்கு பச்சை இலைக் காய்கறிகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
Tamil
போதுமான தூக்கம்
ஆரோக்கியமான சருமத்திற்கு போதுமான தூக்கம் மிகவும் அவசியம். இரவில் 8-9 மணி நேரம் தூங்குவது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க உதவும்.
Tamil
மன அழுத்தம் வேண்டாம்
இன்றைய காலகட்டத்தில் உடலில் ஏற்படும் பாதிக்கும் மேற்பட்ட நோய்களுக்குக் காரணம் மன அழுத்தம். மன அழுத்தத்தால் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, சருமப் பொலிவையும் குறைக்கிறது.
Tamil
வைட்டமின் ஈ மசாஜ்
பொலிவான சருமத்திற்கு வைட்டமின் ஈ மசாஜ் செய்வது நன்மை பயக்கும். வைட்டமின் ஈ சருமத்திற்கு நீர்சத்து கொடுப்பதுடன் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகளையும் நீக்குகிறது.