இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்களது வறண்ட கூந்தலை அரை மணி நேரத்தில் மென்மையாக மாற்றிவிடலாம்.
கோடையில் முடி வறண்டு காணப்பட்டால் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். அரை மணி நேரத்தில் உங்களது கூந்தல் பட்டு போல் மாறிவிடும்.
தயிருடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை கலந்து ஹேர் பேக்காக போட்டு அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி மென்மையாக மாறும்.
உங்களது வறண்ட தலை முடியை மென்மையாக மாற்ற கற்றாழை ஜெல் பயன்படுத்துங்கள். நல்ல பலனை பெறுவீர்கள்.
பச்சை பாலை தலை முடிக்கு தடவினால் முடியின் நுனியில் பிளவுகள் வருவது குறையும். மேலும் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
உங்களிடம் கண்டிஷனர் இல்லையென்றால், ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துங்கள். இது முடியை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும்.
முடியை நன்கு காய வைத்து பிறகு சீரும் பயன்படுத்தினால் அது கூந்தலை ஈரப்பதமாகும் மற்றும் பளபளப்பை தரும்.
வெயிலால் முகம் கறுக்காமல் பாதுகாக்கும் பெஸ்ட் கிரீம்!
அசுர வேகத்தில் முடி கத்தையாக வளர இந்த ஒன்ன தடவுங்க போதும்!
முகம் அழகில் பளபளக்க உண்ண வேண்டிய பழங்கள் இவைதான்!!
அம்பானி மனைவியோட கூந்தல் அழகுக்கு இதான் காரணமா?