Tamil

அசுர வேகத்தில் முடி கத்தையாக வளர இந்த ஒன்ன தடவுங்க போதும்!

Tamil

வேப்பிலை

முடி உதிர்வு, பொடு தொல்லை நீங்க வாரத்திற்கு 2 முறை வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த நீரால் முடியை அலசவும்.

Image credits: Getty
Tamil

கற்றாழை

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர கற்றாழை ஜெல்லை தடவவும். இது முடிக்கு அரிப்பு, எரிச்சல் பிரச்சினையைப் போக்கும்.

Image credits: social media
Tamil

தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்

ஈரமான கூந்தலில் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியில் தடவி, பின் ஷாம்பு போட்டு குளிக்கவும். இதனால் முடி மென்மையாகும், வலுவாகும்.

Image credits: Getty
Tamil

நெல்லிக்காய்

முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர நெல்லிக்காய் சாற்றில் சிறிதளவு உப்பு, கருப்பு மிளகு சேர்த்து தலைமுடியில் தடவவும். இது முடி வேர்களை வலுப்படுத்தும், நரைப்பதைத் தடுக்கும்.

Image credits: Getty
Tamil

குங்குமப்பூ

வழுக்கை பிரச்சினை உள்ளவர்கள் பாலில் சிறிதளவு குங்குமப்பூ, அதிமதுரம் பொடி கலந்து தலைமுடியில் தடவவும். வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள்.

Image credits: Getty
Tamil

தயிர்

முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற தயிர் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து முடியில் தடவவும். வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள்.

Image credits: Getty
Tamil

மருதாணி

தேங்காய் பாலில் மருதாணி இலை கலந்து, வாரத்திற்கு 2 முறை தடவி ஷாம்பு போட்டு குளிக்கவும். இது முடிக்கு இயற்கை நிறத்தைக் கொடுக்கும்.

Image credits: Pinterest

முகம் அழகில் பளபளக்க உண்ண வேண்டிய பழங்கள் இவைதான்!!

அம்பானி மனைவியோட கூந்தல் அழகுக்கு இதான் காரணமா?

ஒரு பைசா செலவில்லாமல் கழுத்து கருமையை நீக்கும் டிப்ஸ்

ஜப்பான் பெண்களின் அழகின் ரகசியம் இதுதானா? சூப்பர் டிப்ஸ்