Tamil

முகம் அழகில் பளபளக்க உண்ண வேண்டிய பழங்கள் இவைதான்!!

Tamil

முகம் பளபளக்க

பளபளப்பான முகத்தைப் பெற என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Image credits: Instagram
Tamil

பழங்கள்

சரும பராமரிப்பில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சருமத்தை பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் 4 பழங்கள். 

Image credits: pinterest
Tamil

பப்பாளி

பப்பாளி சருமத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் வைட்டமின்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

கிவி

கிவியில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி உடலில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் சருமம் பளபளக்கும்.

Image credits: Getty
Tamil

பெர்ரிகள்

பெர்ரிகளில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெரிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு பொலிவை அளிக்கிறது. மந்தமான சருமத்தை பிரகாசமாக்கும்.

Image credits: Getty

அம்பானி மனைவியோட கூந்தல் அழகுக்கு இதான் காரணமா?

ஒரு பைசா செலவில்லாமல் கழுத்து கருமையை நீக்கும் டிப்ஸ்

ஜப்பான் பெண்களின் அழகின் ரகசியம் இதுதானா? சூப்பர் டிப்ஸ் 

முடியை அசுர வேகத்தில் வளர வைக்கும் '4' கிச்சன்  பொருட்கள் தெரியுமா?